book

சாபம்

Saabam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபாண்டியன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும். ஒருவரின் வீட்டில் திருமண தடையோ, புத்திர தடையோ, தினசரியும் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.