ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

Alpha Dhyanam - ஆல்ஃபா தியானம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684194
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! உல்ஃபா ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள்.

  துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு பற்றிக்கொள்ளும்வரை காத் திருக்கவேண்டும்.

  மனம் துருப்பிடித்தாலும் இதையேதான் செய்யவேண்டும். ஆல் ஃபா தியானத்தின் சூட்சுமம் இதுதான். நெருப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் நெருப்பாக மாறிவிடுவீர்கள். புதுப்பொலிவுடன் முறுக்கேறி ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். நெருப்பு எது, சிவப்பு எது, பற்றிக்கொள்ளுதல் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டால் போதும்.

  எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள்.

  கோடி பணம் திரட்டிவிடலாம். அமைதியான ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஏங்குகிறவர்களா நீங்கள்? ஆல்ஃபா, அமைதியை மட்டுமல்ல. உங்கள் வாழ்வில் ஒரு நிரந்தரமான ஆனந்தத்தையும் கொண்டு சேர்க்கும்!

 • This book Alpha Dhyanam is written by Nagore rumi and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆல்ஃபா தியானம், நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alpha Dhyanam, ஆல்ஃபா தியானம், நாகூர் ரூமி, Nagore rumi, Yoga, யோகா , Nagore rumi Yoga,நாகூர் ரூமி யோகா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Alpha Dhyanam tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

ஆல்பா தியானம் - (ஒலிப் புத்தகம்) - Alpha Dhyanam

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

ஹோமரின் இலியட் - Eliad

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

இலியட் - Homerin Eliad

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


இராமகிருஷ்ண பரமஹம்சர்.பிள்ளைத்தமிழ்

கி. வீரமணியின் அறிக்கைகள் - 1998 - K. Veeramaniyin Arikkaigal - 1998

நரேந்திரா - Narendra

மீளாத காதல் - Minsara Vilakku

திருக்குறள் வழிபாடு

நினைவலைகள்

அன்பு வேணுமா அன்பு

கடவுள் கற்பனையே

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - Oru Norway Thamizharin Arumaiyaana Anubavangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேய் - Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

முகலாயர்கள் - Mugalayargal

கம்பாநதி - Kambanadhi

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

மாயவலை - Maayavalai

மணிமேகலை - Manimekalai

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk