book

எல்லாமே OK

Ellamae Okay

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683715
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

எல்லாமே ஓகே என்று ஆயிரம் வாட்ஸ் விளக்கு ஒன்று எப்போதும் பளிச்சென்று மண்டைக்குள் எரிந்துகொண்டிருந்தால் எத்தனை பிரகாசமாக இருக்கும் நம் வாழ்க்கை? ஆனால் அது சாத்தியமா? சாத்தியம், நெகடிவ் எண்ணங்களை, தேவையற்ற அச்சங்களை எளிய பயிற்சிகள் மூலம் முற்றிலுமாக அகற்றிவிடமுடியும். எல்லா விஷயங்களையும் பாசிடிவாக மட்டுமே யோசிப்பதற்கு நம் மனத்தைப் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.