book

வீரப்பன் காட்டில் அப்புசாமி

Veerappan Kaatil Appusamy

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியம் ராமசாமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683609
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
Out of Stock
Add to Alert List

உளுந்து வடையையே உருப்படியாகக் முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்?

வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு, துப்பாக்கியோடு அந்தக் காட்டில் அலைந்து திரிந்து அழிச்சாட்டியம் செய்யும் தைரியம் அப்புசாமிக்கு எப்படி வந்தது?

அப்புசாமி காட்டிலிருந்து அனுப்பிய கேசட்டில், கெக்கேபிக்கேத்தனமாகக் கூறப்பட்டிருந்த செய்தி என்ன? அப்புசாமியைப் பார்க்க நக்கீரன் கோபால் ஏன் போகவில்லை?

 

How can Appusami, who cannot bite even ulundhu vadai (black-gram cake) properly, bite the meat of iguana given by Veerappan? How dare he wander in the jungles with Veerappan moutache and attire? What was the balderdash informed through the cassette sent by him from the forest? Why did Nakkeeran Gopal not go to see Appusami?