ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

Rajaththin Manoradham - ராஜத்தின் மனோரதம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683142
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
மாலதி லெனின் முதல் காம்ரேட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது.

  வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன்.

  நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால்'சொர்க்கத்தின் சொந்தக்காரர்'புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!

  Devan, one of the greatest of twentieth century Tamil writers is known for his witty and humorous stories. In this novel, Devan tells ways to construct homes in humorous style. Money, bricks, mortar and cement are enough to construct a house. But can all these make a home? No. To build a home, you need to have happiness. Come, enjoy the experience of home-making!

 • This book Rajaththin Manoradham is written by Devan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ராஜத்தின் மனோரதம், தேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajaththin Manoradham, ராஜத்தின் மனோரதம், தேவன், Devan, Pothu, பொது , Devan Pothu,தேவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Devan books, buy Kizhakku Pathippagam books online, buy Rajaththin Manoradham tamil book.

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


துப்பறியும் சாம்பு பாகம் 2 - Thupariyum Saambu Part 2

பல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu

ஏன் இந்த அசட்டுத்தனம் - Yen Intha Asatuthanam

கோமதியின் காதலன் - Gomathiyin Kathalan

தேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 - Aindhu Naadugalil Arubathu Naal Part 3

சின்னஞ்சிறு கதைகள் - Chinnanchiru Kathaigal

ராஜத்தின் மனோரதம் - Rajathin Manoratham

மைதிலி - Mythili

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காக்க காக்க கனகவேல் காக்க!

கௌரிமணி - Gowrimani

விக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு

Nosegay

பண்பாட்டின் சிகரங்கள் - Panbaatin Sigarangal

நினைவு அலைகள் - Ninaivu alaikal

சிவகாமியின் செல்வன் தியாகச் செம்மல் காமராஜ் - Sivagamiyin Selvan Thiyaga Chemmal Kamaraj

சுவையான உபநிடதக் கட்டுரைகளும் கதைகளும்

The Justice Year Book 1929

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளமையில் கொல் - Illamaiyil Kol

மானசரோவர் - Manasarovar

பூகோள ரம்பை - Boogola Rambai

மாயவலை - Maayavalai

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

தண்ணீர் தேசம்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk