book

தத்தக்கா புத்தக்கா

Thathakka Puthakka

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683098
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
Out of Stock
Add to Alert List

பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா?

தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா?

காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

தற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா?

இந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன்.

 

Can a pregnant woman with labour pain be happily gossiping when she travels in an autorickshaw? Can we imagine an old couple going to meet their son and dauhter-in-law in the Home for the Aged? Can we imagine a family which, on being pelted with stones, starts silently �??shouting�?? in pain after carefully examining the presene of onlookers? Can we laugh to the extent of tears bursting out of our eyes on seeing someone trying to commit suicide by drowing in the sea? J.S.Ragavan has made us laugh in such unusual situations throughout this book. It is a comedy kumbamela in deed.