மகாவம்சம் - Maga Vamsam

Maga Vamsam - மகாவம்சம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682794
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலவெள்ளம் ஹோமரின் இலியட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் 'மகாவம்சம்' இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது.

  பல்லேறு புத்த பிக்குகளால் நாள்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்டவை. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் முதல் முறையாக ஒரு நூலாக தொகுக்கப்பட்டது. அவ்வகையில், இது மிகப் புராதனமான பிரதியும் ஆகும்.

  கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சம், சிங்களர்களின் புனித நூலாகவும் கொண்டாடப்படுகிறது. அவர்களது ஆதிகால வரலாற்றை மட்டுமில்லாமல் இலங்கையின் புத்த மதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த துல்லியமான மதீப்பீட்டையும் இது முன்வைக்கிறது. தவிரவும் இந்திய வரலாற்றின் ஆரம்பக்கால அத்தியாயங்கள் பலவற்றையும் மகா வம்சத்தில் காண முடியும்.

  'சிங்களப் பேரினவாதம்' என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் அங்கே கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்னையின் வேர், மகா வம்சத்திலிருந்துதான் உதிக்கிறது.அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாகவும் மகா வம்சம் கருதப்படுகிறது.

   

  Mahavamsam is a book that gives us the history of Sri Lanka known to us as a name only so far. The Tamil translation is from an English translation of the original in Pali language. It was written in the form of daily notes by various Buddhist monks and was collected in a book form in 5th century AD by Mahanama Mahadevar for the first time. And as such, it is an ancient text also. The book, which tells us the history of Sri Lanka from 6th century BC to 4th century BC, is celebrated as a holy book by the Singalese. It presents not only the earlist history of Sri Lanka but also the history of the origin and development of Buddhism there in a detailed and authentic manner. We can also see the chapters of early Indian history in Mahavamsam. The burning issue of the present communal problem has its roots in Mahavamsam where it is called Argument of the Great Community of the Singales. Mahavamsam is also considered a controversial history.

 • This book Maga Vamsam is written by R. P. Sarathy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மகாவம்சம், ஆர்.பி. சாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maga Vamsam, மகாவம்சம், ஆர்.பி. சாரதி, R. P. Sarathy, Varalaru, வரலாறு , R. P. Sarathy Varalaru,ஆர்.பி. சாரதி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. P. Sarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Maga Vamsam tamil book.

ஆசிரியரின் (ஆர்.பி. சாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

வாழ்க்கை வரலாறு வரிசை-1 - Prodigy Biography Series - 1 (Tamil Audio)

லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

எல்லை காந்தி - Ellai Gandhi

திலகர் - Thilakar

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaru

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

தமிழ் வரலாறு

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பாகம்-2) - Indhiyaavil Muslim Aatchi (Part - 2)

பிரெஞ்சு இலக்கிய வரலாறு - 1900 - Frenchu Ilakkiya Varalaaru - 1900

மதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal

பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

சிறைப்பறவை

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வில்லாதி வில்லன் - Villathi Villan

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

காலம் - Kaalam

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk