சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

Che Guvera : Vendum Viduthalai - சே குவேரா வேண்டும் விடுதலை!

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682442
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: புரட்சி, சரித்திரம், பிரச்சினை, போர், தலைவர்கள்
நோ ப்ராப்ளம்! மும்பை குற்றத் தலைநகரம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.

  பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்? இவருடைய எதிரிகள் யார்? சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன்? இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்?

  ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.

 • This book Che Guvera : Vendum Viduthalai is written by Maruthan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சே குவேரா வேண்டும் விடுதலை!, மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Che Guvera : Vendum Viduthalai, சே குவேரா வேண்டும் விடுதலை!, மருதன், Maruthan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Maruthan Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maruthan books, buy Kizhakku Pathippagam books online, buy Che Guvera : Vendum Viduthalai tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

மால்கம் எக்ஸ் - Malcolm X

டிராகன் ஆக வேண்டுமா? அறிவியல் புனைகதைகள்

முகமது யூனுஸ் - Muhammad Yunus

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

Jolly Ride To Japan - Jolly ride to Japan!

ஒரு பூ ஒரு பூதம் - Oru Poo Oru Pootham

ஹிட்லர்

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனார் - Vidudhalai Veerar Va.Vu. Chidambaranar

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன்

கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

ப்ரூஸ் லீ - Bruce Lee

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

நவபாரத சிற்பி நேரு 100 - Navabharatha Sirpi Nehru - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013)

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

திருப்பிப் போடு - Thiruppi Podu!

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

ஓரிரு எண்ணங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk