book

மாப்பசான் கதைகள்

Mappasan Kathaikal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் சிறுகதைகளை மிக குறுகிய காலத்தில் ஏராளமான நாவல்களை மொழி பெயர்த்த எழுத்தாளர் சுரா, மொழி பெயர்த்துள்ளார்.
வேறு விதமான மனிதர்கள் - வேறுவிதமான பார்வைகள் கொண்டு வாழ்ந்த நிஜ மனிதர்களைப் பற்றிய எழுத்தோவியம் மீசை புராணம் பாடும் பெண், காதலி முத்தம் தர தயாராய் இருந்த போதும், மறுக்கும் ஆண் என வினோத மனிதர்கள் பிரசித்தி பெற்ற மெட்டில்டாவின் கவரிங் நகை கதையும் உண்டு.