book

பிஞ்சுச் சாவு

Pinchu Chavu

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381828588
Add to Cart

தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்குத் தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்படக் காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணிக் கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.