book

நிழலாய்த் தொடரும் நிஜங்கள்

Nizhalai Thodarum Nijangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரதிபா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தில்லி பாலியல் வன்முறையில் பலியான நிர்பயா போன்றோரின் மனசாட்சி தன்னுடன் பேசுவது போன்ற கற்பனையில் தொடங்கி தன் மனதில் உறங்கிக்கிடக்கும் விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்கிறார் பிரதீபா.பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அக்கறையை பதிவு செய்வதோடு சமூகத்தை கேள்வியும் கேட்கிறது நூல்.