book

திரையுலக சாதனைப் பெண்மணிகள்

Thiraiyulaga Sathanai Penmanigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே சமுதாய தர்மம் என்றும் கருதப்பட்ட காலத்திலும் பெண்கள் சமூகத்தில் சாதனை படைத்தார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்! அதுவும் நாடகங்களில் கூட பெண் கதாபாத்திரங்களுக்குப் பெண்களுக்குப் பதிலாக ஆண்களே பெண் வேடங்களில் நடிக்கிற காலம் அது. அந்த கால கட்டத்தில் திரைத்துறைக்குத் தைரியமாக வந்து நடித்து, இயக்கி, படம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து என்று திரைத்துறையில் சாதித்துக் காட்டிய பெண்மணிகளைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு இந்நூல்! நேற்றைய வரலாறு தெரிந்தால்தான் இன்றைய வரலாற்றில் நமது சாதனைகளைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்ளுங்கள்! நிமிர்ந்து நடை போடலாம்!