லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

Irumbu Kai Maayavi - லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681391
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் Jolly யன் வாலா Bag
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை.

  இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லக்ஷ்மி மிட்டல் எனும் ஓர் இந்தியரது நிறுவனம் உலகெங்கிலுமாகச் சேர்ந்து உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்!

  லஷ்மி மிட்டலைப் பொறுத்தவரை இரும்பு என்பது தங்கத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பெயரிலேயே லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் மிட்டல் இன்று உலகின் முதல் ஐந்து பணக்காரர்களுள் ஒருவர்.

  அழிவில் இருக்கும் இரும்பாலைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இரண்டே வருஷங்களில் ஒவ்வோர் ஆலையையும் லாபம் கொட்டவைப்பவையாக மாற்றுவதில் இன்றுவரை லக்ஷ்மி மிட்டல் அளவுக்கு வெற்றிபெற்றவர் யாருமில்லை. ஏழைமையான பின்னணியிலி ருந்த லஷ்மி மிட்டல் முன்னேறி உலகை வென்றதற்கு முக்கிய காரணம், இந்திய நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும் சாதனையும்தான்.

 • This book Irumbu Kai Maayavi is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irumbu Kai Maayavi, லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி, என். சொக்கன், N. Chokan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , N. Chokan Suya Munnetram,என். சொக்கன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Irumbu Kai Maayavi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

படைப்பின் குரல் - Padaippin Kural

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

கம்பாநதி - Kambanadhi

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Narayana Murthy - Narayana Murthy

கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

புக் மார்க்ஸ் - Book Marks

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சந்தேகம் என்னும் நோயை விரட்டுவது எப்படி? - Sandhegam Ennum Noyai Virattuvadhu Eppadi?

சிந்தனை முயற்சி வெற்றி - Sinthanai- Muyarchi- Vetri

இணைப்புகள்

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

மந்திரச் சொல்! - Manthira sol!

உலகம் உனக்குள் - Ulagam Unakkul

உங்கள் புன்னகையும் உங்கள் வளர்ச்சியும் - Ungal Punnagaiyum Ungal Valarchchiyum

வாருங்கள் வெல்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

யார் நீ? - Yaar Nee ?

மழை ருசி - Mazhai Rusi

நேற்றுப் போட்ட கோலம்

6 சிக்மா - Six Sigma

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk