book

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர்

Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :196
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788183681384
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், அமைதி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி,எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகுசிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை. அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். புரட்சி என்பது துப்பாக்கி ஏந்துவதல்ல. ரவை நிரப்பப்ட்ட துப்பாக்கியைக் குறி பார்த்து இயக்குவது போல , அறிவைச் சரியான பாதையில் செலுத்துவதுதான் மாபெரும் புரட்சி. வித்யாசாகரின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது.