மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

 Madhan Jokes(part 3) - மதன் ஜோக்ஸ் (பாகம் 3)

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760040
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
கஜராஜன் குருவாயூர் கேசவன் சிறப்புச் சிறுகதைகள் 1 to 15
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன்.
  ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

  மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள்.<ப்> அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும்.

  ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது

 • This book Madhan Jokes(part 3) is written by Madhan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மதன் ஜோக்ஸ் (பாகம் 3), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Madhan Jokes(part 3), மதன் ஜோக்ஸ் (பாகம் 3), மதன், Madhan, Jokes, ஜோக்ஸ் , Madhan Jokes,மதன் ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Madhan Jokes(part 3) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

காதல் வாழ்க - Kathal Valga

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


வாழ்வியல் நகைச்சுவை - Vaazhviyal Nagaichchuvai

வயிறு குலுங்கச் சிரியுங்கள்

சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்

Magic Made Easy

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

சிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal

ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ்

அப்புசாமியின் கலர் டி.வி.

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

சிரிப்போ சிரிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கணினித் தமிழ் (Tamil Computing)

மோட்டிவ் 6 - Motiv 6

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

ஜீவா - Jeeva

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

காலம் - Kaalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk