book

இங்கே ஒரு ஹிட்லர்

Inge Oru Hitler

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சுப்பு
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :376
பதிப்பு :2
Published on :2011
ISBN :9789381020609
Add to Cart

’ஜெ’' தமிழ்நாட்டின் அபாயம்!
தனி மனிதர்களை விட அவர்களின் தத்துவ குணாம்சங்கள் தவறானவையாக அமைந்து விட்டதால் மக்கள் சந்தித்த கொடுமைகள்.
மர்மங்களும் மறைப்புகளும் மண்டிக் கிடக்கும் ஜெயலலிதாவின் விவகாரங்கள் உள்ளே!
சட்டத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் சசிகலா என்பவரை ஜெயலலிதா தன்னுடன் ‘’உடன் உறை உமையாள் ஆக வைத்துக் கொண்டு’’ அரசாங்க செலவில் முதல் அமைச்சருடன் பயணம் அரசாங்கத்தின் விருந்தோம்பல்.
மகாமகம், மதுரைமாநாடு, ஊட்டி உல்லாசம்!
சசிகலாவின் உறவினர்கள் அனைவருமே இன்று குறுநில மன்னர்களாக, அரசிகளாக....! ஃமாபியாக்காளாக!!
ஜெயலலிதாவின் ஆட்சியில் போலிகள் போட்ட புலிவேசங்கள்!.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் சம பங்குதாரர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமே.
இருவருமே தந்தையர் பெயரை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சசிகலாவின் முகவரி போயஸ்கார்டன் என்றே உள்ளது.
அவர் யாருடைய மனைவி என்று குறிப்பிடப்படவே இல்லை.
விவேகானந்தம் என்பவரின் மகள் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது.
நடராஜன் சாட்சிக் கையெழுத்து மட்டுமே!