மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

Mahaan Sri Ramanujar - மகான் ஸ்ரீ ராமானுஜர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். லெக்ஷ்மிநரசிம்மன் (S.Lakshmi narasiman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760026
Pages : 96
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
சுயம்பு கஜராஜன் குருவாயூர் கேசவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவந்த தமிழ் மறைகளான ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களை, பெரும்பாடுபட்டுத் திரட்டி, அவற்றை மீண்டும் மக்களிடையே கொண்டுவந்தவர் நாதமுனிகள். அந்த வழியில், திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர். ஆளவந்தாருக்கு ராமானுஜர் செய்துகொடுத்த உறுதிமொழிகளில் ஒன்று, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை பண்ணோடு ஆலயங்களில் ஒலிக்கச் செய்வது. இதை ராமானுஜர் நிறைவேற்றி வைத்ததால்தான், வைணவ ஆலயங்களில் தமிழ் மறை இன்றளவுக்கும் ஒலித்துவருகிறது. கி.பி.1017ல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் எளிய தத்துவங்களையும் சமூகக் கோட்பாடுகளையும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலை படைத்திருக்கிறார் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன். ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அழகாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஓர் அரசன்... தன் அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனை சேவக காலம்போக மீதி நேரத்தில் ராமானுஜருக்குத் தொண்டு செய்ததை மெச்சி, அவனை அரண்மனை சேவகத்திலிருந்து விடுவித்ததுடன் சம்பளத்தைத் தவறாது அவன் இருக்கும் இடத்துக்கு அளிக்கிறான். அதிகாரியோ அந்த சம்பளப் பணத்தை ராமானுஜரின் மடத்துக்கே அளித்துவிடுகிறான். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர், உழைக்காமல் சம்பளம் பெறுதல் தகாது என்று சொல்லி, பணத்தைத் திருப்பிவிடச் சொல்கிறார். இதைக் கண்ட அரசன் இப்படியும் ஒரு தர்மாத்மாவா! என்று வியக்கிறான். இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள், எல்லோர் மனதிலும் தர்ம சிந்தனையை விதைக்கும். நேர்மையான வாழ்க்கையை வாழ, எளியோரை அரவணைத்துச் செல்லும் சமத்துவ நோக்கோடு உலகை அணுக, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உத்வேகம் தரும். இந்த நூலின் மூலம் உயர்ந்த தர்மத்தை நம் வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய நெஞ்சுரமும், மனக்கட்டுப்பாடும் வளரும்.

  • This book Mahaan Sri Ramanujar is written by S.Lakshmi narasiman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகான் ஸ்ரீ ராமானுஜர், எஸ். லெக்ஷ்மிநரசிம்மன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahaan Sri Ramanujar, மகான் ஸ்ரீ ராமானுஜர், எஸ். லெக்ஷ்மிநரசிம்மன், S.Lakshmi narasiman, Aanmeegam, ஆன்மீகம் , S.Lakshmi narasiman Aanmeegam,எஸ். லெக்ஷ்மிநரசிம்மன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Lakshmi narasiman books, buy Vikatan Prasuram books online, buy Mahaan Sri Ramanujar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

சுந்தர காண்டம் - Sundhara kaandam

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

குரு தரிசனம் - Guru tharisanam

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

மகா காளி - Maha Kaali

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) - Munmadhiri Vanigar Abdur Rahman Ibnu Avb (Rali)

அஷ்டலட்சுமிகள் வரலாறும் வழிபாடும் (old book - rare)

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 2)

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்

ஶ்ரீ வேதாந்த தேசிகர் (1268 - 1369) ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் - 750

ஞானகுரு - Gnana Guru

Thoughts on Spiritual Life

Joy 24x7

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 10 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 10

கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா? - Karuththuverubadugal Arula?, Azhiva?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

உயிர் - Uyir

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

சிறகை விரி! பற - Siragai Viri!para

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk