ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

Hollywood Azhaikiradhu - ஹாலிவுட் அழைக்கிறது!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (Los Angels Ram)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680967
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், தொழில், வியபாரம், நிறுவனம்
புத்தம் சரணம் அசுரப்பிடியில் அழகுக்கொடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'அமெரிக்காவின் கோடம்பாக்கம் குறித்த அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய நூல் இது. ஆங்கிலக் கனவுத் தொழிற்சாலையில் புழங்கும் பணம் முதல், கையாளப்படும் தொழில்நுட்பங்கள், மேற்கொள்ளப்படும் தொழில் நேர்த்தி வரை அனைத்து விவரங்களையும் தருகிறது.

  'ஹாலிவுட்' என்பது என்ன? ஒரு ஊரா? பதினெட்டுப் பட்டிக்கு உட்பட்ட ஒரு பஞ்சாயத்தா? டவுனா? கலையும் கலைசார்ந்த மக்களுமா? அல்லது மாய வலையும் வலைசார்ந்த திமிங்கிலங்களுமா? காசும் கனவுகளும் கலர்க்குப்பைகளும் கலந்துகட்டிப் பெருக்கெடுத்துப் பாயும் காட்டாறா? ஃப்ளாஷ் புன்னகையும் ஃப்ளாஷ்பேக் சோகங்களும் நிறைந்த ஒரு ராட்சஸ கொடோனா?

  திரைப்படத் தயாரிப்பு என்பதை ராணுவ ஒழுங்குடன் மேற்கொள்ளும் உலகம் ஹாலிவுட். பல கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, அதனைக் காட்டிலும் அதிகமான கோடிகளை அள்ளும் தொழிலில் உள்ள ரிஸ்க், அதனைச் சமாளிக்க ஹாலிவுட் சினிமாக்காரர்கள் கையாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திரைக்கதை அமைப்பில் அவர்கள் கொள்ளும் கவனம், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், தியேட்டர் சினிமா, வீடியோ சினிமா வாய்ப்புகள், நடிப்புக் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் என மிக நுணுக்கமாக ஹாலிவுட் திரையுலகம் குறித்த அத்தனை விவரங்களையும் தருவதோடு தமிழ் சினிமா தயாரிப்புக்கும் ஹாலிவுட் படத் தயாரிப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை மிகத்துல்லியமாக விவரிக்கிறது.

  நூலாசிரியர் லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், அமெரிக்காவில் வசிப்பவர். Los Angeles Film School மாணவர்களுள் ஒருவர். சில தமிழ்ப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பின்னணியில் இருந்திருக்கிறார்.

 • This book Hollywood Azhaikiradhu is written by Los Angels Ram and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஹாலிவுட் அழைக்கிறது!, லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hollywood Azhaikiradhu, ஹாலிவுட் அழைக்கிறது!, லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், Los Angels Ram, Pothu, பொது , Los Angels Ram Pothu,லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Los Angels Ram books, buy Kizhakku Pathippagam books online, buy Hollywood Azhaikiradhu tamil book.

ஆசிரியரின் (லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டிசம்பர் தர்பார் - December Dharbar

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உலகம் போற்றும் மேதைகள்

மீளாத காதல் - Minsara Vilakku

விவிலீயமும் தமிழும்

குறிஞ்சித் தேன்

விழி வேள்வி - Vili Velvi

தமிழில் சமூக நாவல்கள்

புதுக்கவிதைகளில் உவமைகள் - Pudhukavidhaigalil Vuvamaigal

Katha Upanisad

திரிகடுகம் நான்மணிக்கடிகை - Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum)

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெப்ஸி - Pepsi

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

இதனால் சகலமானவர்களுக்கும்

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

ஹஜ் - Haj : Paadhayum Payanamum

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk