பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை) - Pani Kanden, Paraman Kanden!

Pani Kanden, Paraman Kanden! - பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680745
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், தொகுப்பு, சரித்திரம்
மூன்று விரல் எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.

  பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;

  பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை.

  உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை.

  எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது.

  நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார்.

  இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு 'அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு' என்கிற பயண நூலை எழுதியவர்.'

   

  Are you planning for a pilgrimage or a sight seeing trip to kailash? If yes, this book will guide you with all the necessary information. Elanthai Ramasamy explains all the procedures involved in the getting Visa papers in a very easy to understand style. Apart from this he also gives us medical tips, routes, safety arrangements and food. The information given in this book come from first hand experience as the author has himself travelled to these parts.

 • This book Pani Kanden, Paraman Kanden! is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை), இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pani Kanden, Paraman Kanden!, பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை), இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Aanmeegam, ஆன்மீகம் , Ilanthai Su Ramasamy Aanmeegam,இலந்தை.சு. இராமசாமி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Pani Kanden, Paraman Kanden! tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐயர் - The Great - Iyer: The Great

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

கீத கோவிந்தம் - Geetha Govindam

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

அலாஸ்கா - Alaska

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

எடிசன் - Edison

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Vivekananda speaks to you

திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

இந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam

பத்ரகாளி அம்பாளின் பாதாதிகேச தரிசனம்

இந்து மதத்தின் அர்த்தமுள்ள தத்துவங்கள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 7 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 7

சித்தர்கள் கண்ட தத்துவங்கள்

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்

சிறுவர் சிவஞானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

சிந்து பைரவி - SindhuBairavi

தேடி தேடி... - Thedi Thedi…

ஸீரோ டிகிரி - Zero Degree

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

காப்புரிமை - Kaappurimai

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk