book

மிஸ்டர் கிச்சா

Mr. Kicha

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிரேஸி மோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680622
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

    தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாரத்தின், விளம்பரயுகத்தின் தாக்குதலால் எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்காக்கி சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்ப கிரேஸி மோகனின் கட்டுரை நாயகனான கிச்சாவும் எக்சுமிப்பாட்டியும் மிகையான பல காரியங்கள் செய்கிறார்கள். வேர்ல்ட் கப்பில் இந்தியாவுக்குக் கூட ஆடுகிறார்கள்! இவற்றைப் படித்துவிட்டு உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் போன ஜென்மத்தில் உங்களை ஒர மூன்றெழுத்து வார்த்தையால்தான் வகைப்படுத்த முடியும்.