book

வரி வரியாகச் சிரி

Vari Variyagach Chiri

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680561
குறிச்சொற்கள் :தொகுப்பு, நிஜம், தலைவர்கள், கட்சி
Out of Stock
Add to Alert List

'தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக்கட்டுரைத் தொகுப்பு வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமகால சமூக நடப்புகளை அவை கூர்மையான அங்கதப் பார்வை கொண்டு மறைமுகமாக விமரிசிக்கவும் செய்கின்றன. அண்ணாநகர் டைம்ஸ் என்கிற பிராந்திய வார இதழில் 'தமாஷா வரிகள்' என்ற தலைப்பில் ராகவன் எழுதுவரும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

This is a collection of articles by J.S.Ragavan, one of the forefront humorous writers on Tamil. It does not simply stop with making us laugh but also criticises contemporary events with keen irony, though indirectly. The essays in this collection appeared serially in Tamasha Varigal, a regional weekly from Anna Nagar.