சைக்கிள் முனி - Cycle Muni

Cycle Muni - சைக்கிள் முனி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரா. முருகன் (Ira Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680134
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
மாலன் சிறுகதைகள் பக்தி இயக்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  இரா. முருகன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். கணத்துக்குக் கணம் தன் இயல்பையும் சொரூபத்தையும் மாற்றி
  மாற்றி, கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையை அதன் காட்சி மாற்றத்துக்குச் சமமான வேகத்தில்  இயங்கும் மொழியில் வசப்படுத்திக் கதை களக்குபவர். அசாத்தியமான காலப் பிரமாணம். அபூர்வமான சொல்லாட்சி, முருகனின் கதைகளில் சிக்கும் வாழ்க்கையில் முடிச்சுகளும் பிசிறுகளும்கூட ரசிப்புக்குரிய அம்சங்களாகவே அமைந்துவிடுகின்றன. ஐம்பது வயதைத் தொட்டிருக்கும் முருகன், முன்னதாக தேர், ஆதம்பூர்க்காரர்கள், சிலிக்கன் வாசல், முதல் ஆட்டம் போன்ற மறக்கமுடியாத சிறுகதைத் தொகுதிகளையும், மூன்றுவிரல் என்ற மிகச்சிறந்த நாவலையும், பல அருமையான குறுநாவல்களையும் தமிழுக்குத் தந்தவர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியாகப் பணி புரியும் முருகன், தற்சமயம் வசிப்பது பெங்களூரில்.

                                                                                                                                                               இரா .முருகன்.

 • This book Cycle Muni is written by Ira Murugan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சைக்கிள் முனி, இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cycle Muni, சைக்கிள் முனி, இரா. முருகன், Ira Murugan, Kathaigal - Tamil story, கதைகள் , Ira Murugan Kathaigal - Tamil story,இரா. முருகன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ira Murugan books, buy Kizhakku Pathippagam books online, buy Cycle Muni tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

அக்கினிக் குஞ்சுகள்

கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

க்விங்க் - Kwink

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

புருவை சிறுகதைகள்

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


The Ghosts of Arasur

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

நண்டு மரம் - Nandu maram

அச்சுதம் கேசவம் - Achutham Kesavam

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

வாழ்ந்து போதீரே - Vazhnthu Poatheere

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

மூன்று விரல் - Moondru Viral

தியூப்ளே வீதி

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சப்தக்குழல் (old book - rare) - SabthaKulal

வாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal

என் பெயர் தயாளன்

முட்டை வாசிகள்

மகுடபதி - Makudapathi

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugalpetra Moodru Kathaigal

இந்திய நேரம் 2 A.M

கரும்புக் கதைகள் பாகம் 1

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

அடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1

எக்ஸைல் - Exile

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

கன்னிநிலம்

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

அபிதா - Abitha

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

காத்திருந்த கருப்பாயி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk