book

ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம்

Japan Natin Karpanai Ulagam

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில்மதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :113
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414447
Add to Cart


   நம்நாட்டில் இன்றும் கிராமங்களில் பாட்டிமார்கள் தங்கள் பேரக்குழந்தைகளை இரவில் தம் பக்கம் படுக்கவைத்துக்கொண்டு ராஜா ராணி கதைகளையும், பேய்கதைகளையும் கூறித் தூங்கவைப்பார்கள்.இவைளெல்லாம் பரம்பரையாக வரும் செவி வழிக்கதைகளே. பிற மொழிகளிலிருந்து வந்த பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குருவின்  கதைகள், ஜென் கதைகளெல்லாம் இவ்வாறு செவிவழியாகவந்து இன்று புத்தகமாக  வெளிவந்துள்ளவைகளே. ஜப்பான் நாட்டிலும் இது போன்ற செவிவழி வந்த  கதைகள் இருந்திருக்கின்றன. அந்தக் கதைகள் தான் 'ஜப்பான் நாட்டின் கற்பனை உலகமாக ' உங்கள் கையிலுள்ளது. கதைகளைப் படிக்கும் போது மொழி பெயர்ப்புக் கதைகள் என்று தெரியாமல் ஆசிரியர் மிகத் திறமையாக மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழி பெயர்ப்புக்கு இலக்கணமாகவே அமைந்துள்ளது. இந்தக் கதைகளைப் பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.