விளையாட்டுப் பிள்ளைகள் - Vilayaatu Pilaigal

Vilayaatu Pilaigal - விளையாட்டுப் பிள்ளைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நிக்கலாய் நோசவ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414720
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விளையாட்டுக் கணிதம் வெற்றிலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறார் குறித்தான கதைகளைச் சொல்லி அனைவரையும் மயக்குகிற இந்த எழுத்துப் பேரழகனின் பெயர் நிக்கலாய் நோசவ். ரஷ்ய
    சிறார் இலக்கியத்தின் என்று மழியாத பிரகாச நட்சித்திரம். இந்த நூல் சிறார்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், அவர்களின் ஆழத்தில்
    தோழமையின், மனித அன்புறவின் , அறிவின் பொறிகளை உண்டாக்கி தழலாக வளர்க்கும். சிறார், இலக்கியத்தின் அபூர்விப்
    பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்று என உறுதியாகசெ சொல்ல முடியும். ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளி கல்லூரி நூலங்க்களிலும் , பொது நூலங்களிலும் இந்த நூல் தவறாமல் இடம்பெறவேண்டிய அவசியம் உண்டு.

    சிறார்கள் என்று சொல்லப்படும் பூவுலகின் மலர்த் தோட்டங்களின் அழகை, மூலிகை  வாசனையை, மாபெரும் நம்பிக்கைகளை,
    எல்லையற்ற கவிப்பரப்பை நாம் எப்படித்தான் வரையறுத்துவிட முடியும்? அதில் இந்த எழுத்தாளர் வெற்றி பெற்றிருப்பது நம்
    பெருமையாகவும் அமைகிறது . இந்த எழுத்தாளர் சிறார்களிடம் கொண்ட தூய அக்கறை, எளிமையும் அருமையுமான இக்கதைகள்  மூலம் -ஒரு தாய் மான் புதிதாய் ஈன்ற குட்டியை மென்மையாகத் தலையால் உந்தி உதய திசை நோக்கி நடக்க ஊக்குவதுபோல வழிப்படுத்தும் கருணை நம்மை நெகிழச் செய்யும், இப்புத்தகத்தை வாசிக்கின்ற முந்நாள் சிறார்களின் மனதில் கடந்துபோன குழந்தைப் பருவம் மகிழ்ச்சியும் துயரமுமிக்க மேகம் போல தங்கிச் செல்லும்.

                                                                                                                                                                -பதிப்பகத்தார்.

  • This book Vilayaatu Pilaigal is written by and published by New century book house.
    இந்த நூல் விளையாட்டுப் பிள்ளைகள், நிக்கலாய் நோசவ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilayaatu Pilaigal, விளையாட்டுப் பிள்ளைகள், நிக்கலாய் நோசவ், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,நிக்கலாய் நோசவ் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vilayaatu Pilaigal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சிந்தனையைத் தூண்டும் விவேகானந்தர் கதைகள்

நாற்றங்கால்

தெனாலிராமன் கதைகள்

அக்னி - Agni

என் பெயர் தயாளன்

பக்கத்தில் வந்த அப்பா

பாண்டிய நாயகன்

தீர்ப்பு - கதைகள் - Theerppu - kadhaigal

அரிதாரம் - Arithaaram

மலர் விழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A Midsummer Night's Dream

எது நாகரிகம் (old book - rare) - Ethu Nagarigam

பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் - Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

வார்ப்பு - Vaarppu

நலமாக வாழ 400 வழிகள் - Nalamaga Vaazha 400 Vazhigal

பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன

யுத்த பூமி - Yutha Poomi

வன்மம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk