book

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா?

Vignanam Nanbana ?Ethiriya?

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ய.சு. ராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :158
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123410593
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா?   என்ற கேள்வியைத் தலைப்பாக்க் கொண்டு 43 கேள்விகள் கேட்டு அவற்றுக்குத் தெளிவான விளக்கமளித்து இந்நூலை உருவாக்கியுள்ளார் விஞ்ஞானி ய.சு. ராஜன் அவர்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் விஞ்ஞானி ய.சு ராஜன் அவர்களும் இந்தியா 2020 ' என்ற ஆங்கில நூலை உருவாக்கம் செய்து உலகப் புகழ் பெற்றவர்கள் . சின்னஞ்சிறு உள்ளங்களும் விஞ்ஞான உயர்வு கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயன்படும். செய்முறை விளக்கங்களைச் சிறுவர்களுக்கும் புரியும் முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் தமிழில் தரமுடியும் என எழுதி வெற்றிபெற்றுள்ளார்.