book

வாழ விருப்பம் முதலிய கதைகள்

Vaazha Virupam Muthaliya Kathaigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வசீலி ஷீக்ஷீன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411514
Add to Cart

மக்களின் சுபாவங்களையும் சாத்தியமான எல்லாவித வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் நடந்த கதைகளையும் வரலாறுகளையும் அவர் மிக நன்றாக அறிந்திருந்தார். துர்கேனிவின் காலம் முதல் ருஷ்ய மூல இலக்கியத்தில் பெருமளவில் வழங்கி வந்த பண்புச் சொல்லோவியக் கலையை ஷீக்ஷீன் மீண்டும் உயிர்ப்பித்தார். அவரது சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.)