book

என் இலக்கிய நண்பர்கள்

En Ilakkiya NAnparkal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.முருகேச பாண்டியன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189912048
Add to Cart

ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது " எம்.வி.வெங்கட்ராம் எழுதியதில் சக எழுத்தாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகம் இது.

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் தஞ்சை மாவட்டத்தின் கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் ,1930,40களில் கதைகளின் கருவூலமாகத் திகழ்ந்து வந்தது. மகாமகக் குளத்தின் படிக்கட்டுகள், நகர மேல்நிலை பள்ளி எதிரில் உள்ள ‘தொண்டரடிப் பொடிக்கடை’ ஆகியவைதான் கதைஞர்களின் கூடலரங்குகளாக இருந்துவந்தன.எழுத்துலகை அதிரச்செய்த கதைகளை உருவாக்கிய எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றோர் உற்சாகமாகக் குடந்தையில் இயங்கிவந்த காலம்.