book

வனப்பேச்சி

Vanappessi

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழச்சி தங்கபாண்டியன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189912451
Add to Cart

தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது. (பிரம்மராஜன்)