book

சாம்பல் நிற தேவதை

Sampal NIra Thevathai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீ. முருகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188641482
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன.

ஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி. கவிதைத் தொகுப்பு: காட்டோவியம். நாவல்: மின்மினிகளின் கனவுக் காலம்

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :