ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

Refrigeration and Airconditioning Mechanism - ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: C.M. ஜாய் ஜார்ஜ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123405520
Pages : 304
பதிப்பு : 10
Published Year : 2008
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரிக் வேத கால ஆரியர்கள் லெனினும் இந்திய விடுதலையும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற  பொருட்கள்
  நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷன் ஏர் கண்டிஷன், வாஷிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், கியாஸ் அடுப்பு  போன்றவை இன்றைய அவசர உலகில் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. பால்பண்ணை, உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மீன் மற்றும் இறைச்சிக் கிடங்குகள், ரப்பர் தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அரங்குகள், சுரங்கங்கள், கார் ரயில், ஏர்கண்டிஷன் ஆகியவை  மிகவும் தேவைப்படுகின்றன. அதனால் இந்தத் துறையில் தொழில் நிபுணர்கள் ஏராளமானவர்கள் தேவைப்படுகிறார்கள்.

  ரெப்ரிஜி,ரேஷன் & ஏர் கண்டிஷனிங் மெக்கானிஸம் 'என்ற இந்த நூலின் ஆசிரியர் திரு.சி.எம். ஜாய் ஜார்ஜ் அவர்கள் மிகவும்  சிறப்பாக இந்த நூலை உருவாக்கியுள்ளார். ரெப்ரிஜிரேஷன் ஏர் எண்டிஷன் கருவிகளின் உதரிப்பாகங்கள் , இணைப்புகள், பொருத்துதல், செயல்பாடுகள், பழுது பார்த்தல், பாதுகாத்தல், போன்ற செய்திகள் மிகவும் எளிமையாகத் தெளிவாக எல்லோரும் படித்தறியும் வண்ணம் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

                                                                                                                                                            -பதிப்பகத்தார்.

 • This book Refrigeration and Airconditioning Mechanism is written by and published by New century book house.
  இந்த நூல் ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம், C.M. ஜாய் ஜார்ஜ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Refrigeration and Airconditioning Mechanism, ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம், C.M. ஜாய் ஜார்ஜ், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,C.M. ஜாய் ஜார்ஜ் சுய முன்னேற்றம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Refrigeration and Airconditioning Mechanism tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

மென்மையான பேச்சு மேன்மை தரும்

உன் எதிர்காலம் உன் கையில்!

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் - Azhaithal varum athirshtam

இனிய சொர்க்கம் இங்கே இப்பொழுதே!

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

கலைகள்

நிக் வாயிச்சஸ் - Nick Vujicic

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றில் முதலாளியமும் மதமும் - Varalaatril Muthalaliyamum Mathamum

காகிதம்

As You Like it

Shakespeare Julius Caesar

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? - Vaagana Vibathukalai Thavirpathu Eppadi?

அறிவியல் நோக்கில் அந்தரங்கம் - Ariviyal nokkil Andharangam

Human Resource Management

சோசலிசமும் மதமும்

காலச்சக்கரம் சுழல்கிறது

Do & See You Can become A Scientist

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk