book

சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு

Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)

₹500
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :830
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788188641581
Add to Cart

சுஜாதாவின் நாடகங்களின் முழுத்தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.