ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

Asathi... Asathi... Asathi... - ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Niveditha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912604
Pages : 231
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திசை அறியும் பறவைகள் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • This book Asathi... Asathi... Asathi... is written by Charu Niveditha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Asathi... Asathi... Asathi..., ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி, சாரு நிவேதிதா, Charu Niveditha, Katuraigal, கட்டுரைகள் , Charu Niveditha Katuraigal,சாரு நிவேதிதா கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Charu Niveditha books, buy Uyirmmai Pathippagam books online, buy Asathi... Asathi... Asathi... tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் - 2

இச்சைகளின் இருள்வெளி

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

தீராக்காதலி - Thirakkathali

தேகம் - Degam

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

கலையும் காமமும்

ராஸ லீலா

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

கடவுளும் சைத்தானும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் நோக்கும் போக்கும் - Kaalandhorum Thamizh Ilakkiyangal Nokkum Pokkum

பண்பாட்டுத் தளங்கள் வழியே

வலைவீசு காவியம் - Valaiveesu Kaaviyam

5 செல்வங்களும் 6 செல்வங்களும் - 5 Selvangalum 6 Selvangalum

101 Ways to Score Higher on Your Gre

கல்கி முதல் கண்ணன் வரை - Kalki Mudhal Kannan Varai

சங்ககால அரசு உருவாக்கம்

சிலம்பொலியார் அணிந்துரைகள் 2

சைவ வைணவப் போராட்டங்கள் (ஒரு மறுவாசிப்பு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜீவ் காந்தி சாலை - Rajivi Gandhi Salai

கருப்பு வெள்ளை வானம் - Karuppu Vellai Vaanam

ஐராபாசீ - Airapasi

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

உறுபசி - Urupasi

வெயில் தின்ற மழை

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

இவளுக்கு இவள் என்றும் பேர்

புதிய காலம் - Puthiya Kalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk