மரபீனி மாற்ற உணவும் பட்டினியும் - Marabeeni Matra Unavaum Patiniyum

Marabeeni Matra Unavaum Patiniyum - மரபீனி மாற்ற உணவும் பட்டினியும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சே. கோச்சடை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123411889
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மரபணு சகாப்தம் மருத்துவத்தில் காய்கனிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords

 •     மரபணுரீதியான மாற்றப்பட்ட உணவு உற்பத்தி முறைகளையும் உயிர்த் தொழில் நுட்பத்தையும் அமெரிக்கா எப்படியெல்லாம் தனது ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்பதை முழுமையாக அம்பலப்படுத்துகிறது இந்நூல். 2000-ம் ஆண்டில் இந்திய உணவுக் கிடங்குகளில் 4 கோடி டன்னுக்கும் அதிகமான தானியங்கள் தேங்கிக் கெட்டுப்போகும் நிலைமையில்கூட. அவற்றை அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய முன்னனி அரசு, வறுமையில் வாடிக்கொண்டிருந்தம மக்களுக்கு வழங்க மறுத்து விட்டது, மாறாக அதை  மிகக்குறைந்த விலையில் ஏற்றுமதி செய்தது .மூன்றாம் உலக நாடுகள்  பலவற்றில் இத்தகைய அரசுகள் இருப்பதால், அமெரிக்கா தனது உணவு ஆதிக்கக் கொள்கையை தன் விருப்பப்படியெல்லாம் சுழற்றுகிறது.

  இதன் பொருட்டுத் தனது பொருளாதார, அரசியல் ஆதாய நோக்குடன் இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் மரபீனி மாற்ற உற்பத்தி முறையை எப்படியெல்லாம் அமெரிக்கா பயன்படுத்துகிறது. அதன் விளைவுகள் அந்நாடுகளை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும் பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுடனும் மிகுந்த விவரங்களுடனும் பேராசிரியர் தேவிந்தர் சர்மா ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.

 • This book Marabeeni Matra Unavaum Patiniyum is written by and published by New century book house.
  இந்த நூல் மரபீனி மாற்ற உணவும் பட்டினியும், சே. கோச்சடை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marabeeni Matra Unavaum Patiniyum, மரபீனி மாற்ற உணவும் பட்டினியும், சே. கோச்சடை, , Pothu, பொது , Pothu,சே. கோச்சடை பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Marabeeni Matra Unavaum Patiniyum tamil book.

ஆசிரியரின் (சே. கோச்சடை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பள்ளிகளில் பாகுபாடு

மக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ரெய்கி

முத்துக்கள்

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

புதியதோர் உலகு செய்வோம்

வானவியல் முன்னோடிகள் - Vaanaviyal munnodigal

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

முறை மாறிய திருக்குறள் உரைகள்

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் - Kalvi Valarchiyin Munnodikal

தமிழ் ஞானி டாக்டர் கலைஞர் - Tamizh Gnani Dr.Kalaignar

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Hindi Rhymes (LKG)

வாத்துப்பண்ணை (old book) - Vaathupannai

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum

English Prose Selections

The story of Sankara, the little (Mahakavi Bharathi)

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru

A string of pearls A collection of short stories

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk