book

பொலிவியாவில் புரட்சி

Poliviyavil Puratchi

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414781
Add to Cart

பென்ஜமின் டாங்கில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முழுவதிலும் பயணம் செய்து அங்குள்ள அரசியல், சமூக நிலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுபூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து எழுதிவரும் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர்.

மறுகாலனியத்துக்கு மக்களுடைய தீவிரமான எதிர்ப்பு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தெருக்களில், கோகோ வயல்களில், சுரங்கங்களில் மற்றும் அரசாங்க மையங்களில்நடைபெற்ற சம்பவங்களை இவர் எழுதியிருக்கிறார். போராளிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் வானொலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் சிறு வர்த்தகர்கள், இவா மொராலெஸ்,வலதுசாரி முதலாளிகள் ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார்.  நகரங்களில் கிராமங்களிலும் உலகமயமாக்கலை எதிர்ப்பதற்கு படைப்புத் தன்மைள்ள புதிய திட்டங்களை அவை முன்வைக்கின்றன.  மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு இந்தப் புத்தகம் பயன்படும்.  ஏனென்றால் உலகமயமாக்கல் இங்கு உறுதிமிக்க எதிர்ப்பை சந்திக்கிறது.