book

புரட்சிக்கவி

Puratchikavi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மா.பா. குருசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123412009
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

புரட்சிக் கவிஞரின் கவிதைகளைப் பேராசிரியர் பலகாலும் விரும்பிக் கற்றவர் என்பதை அவர் எழுதிய இந்நூலால் நிரூபணமாகின்றது. இந்நூல் சிறந்த மொழிநடை, நேர்மையான மதிப்பீடு. கருத்துத் தெளிவு பெற்று விளங்குகின்றது.  இலக்கியம் கற்றவர்க்கும் ஆய்வு மாணவர்க்கும் அரிய கருத்துக்களை அள்ளத் தரும் கருத்துக் கருவூலமாக இந்நூல் விளங்கும் என்பது தெளிவு.  ஆகவே நாம் இந்நூலைக் கற்போம்:  பயன்பல பெறுவோம்..  இந்நூலை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமை கொள்கிறது.