book

மாவீரன் நெப்போலியன்

Maaveeran Nepolian

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :3
Published on :2011
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன், தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை. அது நம்மை அவன் மீது இரக்கப்பட வைக்கும் பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேர சந்தித்தான். அப்போதும் கூட அவன் கவுரவமாகவே தோற்றான். தான் நேசித்த மக்களுக்காக தோற்பது தலைவனுக்குக் கவுரவமானதுதானே! .

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :