book

பன்னாட்டு பழமொழிகள்

Pannaattu Palamozhigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமா வேலுச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411415
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை, பழமொழிகள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பல்லாண்டு காலமாக எனது பொழுதாக்க முயற்சிகளில் ஒன்றாக முதுபெரும் பழமொழிகளைச் சேகரிப்பதுடன் அவற்றினை ஆராய்ந்தும் வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகளுண்டு. அனைத்துப் பழமொழிகளும் அனைத்து நாட்டவரும் அதாவது எல்லா நாட்டவரும் ' பயன்படுத்தும் வகையில் இச்சிறு நூல் பன்னாட்டுப் பழமொழிகள் என்ற பெயரில் வெளிவருகிறது என்ற பெரும் மகிழ்ச்சியை ncbh  நிறுவனத்தார் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :