book

நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள்

Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரவீந்திரபாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413860
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

    தமிழ் இலக்கியம் தற்போது பரந்த அளவில் செழித்தும் கொழித்தும் வளர்ந்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது இல்லை. புதிய புதிய கருத்துகள், புதிய புதிய பாணிகள், புதுப்புது விதமான அழகுகளாய் நம்முன் விரிகின்றன. கற்பனை வளம், மொழித்திறன், சொல்லும் முறையில் எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில்  எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில் கதைப்பாங்கு. கதைகளில் கவித்துவம் என விதம் விதமாய், பதம் பதமாய்த் தமிழை வளப்படுத்துகின்றன.