book

தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே

Thaneer Santhaikalla Makkalukkae

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :292
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411248
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நூல் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  முதல் பகுதியில் வெற்றிகரமான பொது நீர்ச்சேவை அமைப்பபுகள் பற்றியும், இரண்டாம் பகுதியில் மக்களின் நீராதாரங்களை மீட்பதற்காகத் தொடரும் முயற்சிகள் பற்றியும் மூன்றாம் பகுதியில் நீராதாரங்களை மீட்டெடுப்பதற்கான மக்கள் போராட்டங்கள் பற்றியும் விளக்கப்படுகின்றன.  'Reclaiming Public Water" என்னும் நூலின் இரண்டாம் பதிப்பில் உள்ள 16 கட்டுரைகளும் Indian Experience இரண்டு கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  கட்டுரைகளை எழுத்தாளர்களான தி.சு. சதாசிவம், நிழல்வண்ணன், லதாராமகிருஷ்ணன், வே. நித்தியானந்தன் ஆகிய நால்வரும் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.  எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி அவர்கள் தொகுத்து தந்துள்ளார்.  

உலகம் முழுவதிலும் நடந்த போராட்டங்களும், வெற்றிகளும், புதிய பாதைகளும், பற்றி எடுத்துரைக்கும் இந்நூல் தண்ணீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தாராளமயமாக்கிடப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

-பதிப்பகத்தார்.