book

சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1

Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.க. இந்திரசித்து
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :318
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409634
Add to Cart

"சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. இளவரசு ஆவார்.  நூலுக்கு அணிந்துரை வழங்கிய புகழ்மிகு கவிசர் புவியரசு அவர்கள் "இந்நூலை நடுநிலை நிற்கும் விமர்சன விருந்து" என்று அறிமுகம் செய்கிறார்.  "வாழ்த்துரை வழங்கிய முதுபெரும் எழுத்தாளர் சிட்டி பெ.கோ. சுந்தர்ராஜன் அவர்கள் "இந்நூலை வெளியிடுவது இலக்கிய உலகிற்கு வளமான புதிய வரவுகளை அருங்கொடைகளைச் சேர்க்கின்ற செயல்" என்று பாராட்டுகிறார்.