book

சிறந்த சீனத்துச் சிறுகதைகள்

Sirantha Chinathu Sirukathaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. பரமேஸ்வரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414196
Out of Stock
Add to Alert List

சீனா நம் அண்டைய நாடு. இந்தியாவைப் போலவே கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு முதலியவற்றால் தொன்மையான சிறப்புடைய நாடு.  சீனாவின் இலக்கியங்களை அறிந்துகொள்வது சீன மக்களைப் புரிந்துகொள்வதுபோல.  அந்தப் பணியை இச்சிறுநூல் செய்யும் என நம்புகிறோம்.  எனவே இந்நூலை வெளியிடுவதில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பெருமையடைகிறது.

- பதிப்பகத்தார்