கோபுர சாபம் - Kobura Sabam

Kobura Sabam - கோபுர சாபம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முனைவர்.மா.பா. குருசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123413099
Pages : 252
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குறும்பன் சக்கர வியூகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கோயில் திருப்பணிக்காக  ஒரு சிலர் மக்களிடம் வற்புறுத்திப் பொருள் பெற்றும் ஏழைகளின் நிலத்தைப் பறித்தும், தடையாக இருந்தவர்களைக் கொன்றும் அரசனுக்குப் பழியுண்டாக்க வேண்டி செய்த கொடுஞ் செயல்களால் உடைமைகளையும் உறவினர்களையும் இழந்த முதுமகள் ஒருத்தி தலைவிரி கோலமாக அழுது அரற்றி வந்து, கோயிலுக்கு வந்திருந்த அரசனுக்கு நேர்நின்று வஞ்சினம் கூறிய காட்சிகளை ஆசிரியர் தன் சொல்லாற்றலால் படம்பிடித்துக் காட்டியுள்ளமை பாராட்டற்குரியது.

  முனைவர் மா.பா. குருசாமி அவர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக்க்கொண்டு வரையறை மீறாது கற்பனை ஆற்றலுடன் புதினம் படைப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

  கோபுர தீபம், கோபுரக் கலசம்,கோபுர தரிசனம் என்றே வழங்கிப் பழகிய நாம் 'கோபுர சாபம்' என்ற நூலைக் காணும்போது இப்புதினத்தை உடனே படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மேலெழுகின்றது.  ஆசிரியரின் பல்துறை ஆற்றலைப் போற்றி அவரை ஊக்குவிக்கும் வண்ணம் எமது பதிப்பகம் இந்நூலைப் பெருமையுடன் வெளியிடுகின்றது.

  பதிப்பகத்தார்

 • This book Kobura Sabam is written by and published by New century book house.
  இந்த நூல் கோபுர சாபம், முனைவர்.மா.பா. குருசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kobura Sabam, கோபுர சாபம், முனைவர்.மா.பா. குருசாமி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,முனைவர்.மா.பா. குருசாமி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kobura Sabam tamil book.

ஆசிரியரின் (முனைவர்.மா.பா. குருசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புரட்சிக்கவி - Puratchikavi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Funny Stories

தாலிக்கு இத்தனை முடிச்சுகளா? - Thaalikku Iththanai Mudichchugala?

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்திக் கதைகள் - Sri Sathya Sai Babavin Bhakthi Kadhaigal

தூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai

நகைச்சுவையான முல்லாவின் கதைகள் - Nagaichuvaiyaana Mullaavin Kadhaigal

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal

காஞ்சிபுர வட்டார மக்கள் கதைகள் - Kaanjipura Vattaara Makkal kadhaigal

ஷேக்ஸ்பியரின் மிஸ் காதரினா

அல்லி - Alli

வடக்கே ஓரு சந்திப்பு - Vadakke Oru Santhippu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவுகள்

எரிநெருப்பில் இடைபாதை இல்லை (old book - rare) - Erinerupil Idaipaathai illai

யான் பெற்ற பயிற்சிகள் - Yan Petra Payirchigal

நின்னினும் நல்லன்

ஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal

பிரடெரிக் எங்கெல்ஸ்

தமிழில் இலக்கிய வரலாறு - Tamilil Ilakiya Varalaaru

நிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam

உக்ரேனிய மகாகவி (old book) - Ukrania Mahakavi

முத்துக்களின் சரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk