book

கடலோரத்தில் ஒரு சிறுவன்

Kadalorathil Oru Siruvan

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413884
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்த நூலின் ஆசிரியரான என். துபொவ் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவ் இவரது படைப்புகளில் பெரும்பான்மையான நூல்கள் சிறுவர்களைக் கதாபாத்திரங்களாக்கி சிறுவர்களுக்காக எழுதப்பட்டவைதான். சோவியத் ரஷ்யாவின் பல மொழிகளிலும், பல வெளிநாட்டு மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  'கடலோரத்தில் ஒரு சிறுவன்' எனும் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

'கடலோரத்தில் ஒரு சிறுவன்' என்ற இந்த நாவலின் நாயகன் சசூக் ஐந்து வயதுடையவன்.  ஒரு மீனவனின் மகன்.