book

இலக்கு 2020

Ilakku 2020

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ.பே.ஜெ. அப்துல் கலாம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :178
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123409917
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

'இலக்கு 2020' என்ற இந்த நூல். நாளைப் இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம். அவர்களின் இலக்கு, இந்தியாவை 2020 ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த நாடாகவும் உலகின் முதல் 5 பொருளதார வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதுதான். இந்த இலக்கு, யதார்த்தமற்ற ஒன்று அல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்கு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமும் ய.சு. ராஜனும் இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் பரிசீலிக்கிறார்கள்.