book

அழகியும் அரக்கனும்

Alagiyum Arakanum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411910
Add to Cart

இந்தநூலில்  இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும், நாயும், பூனையும், சேவலும் பயணம் போகின்றன. சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு, தன் உண்மையான அன்பின் மூலம் பழைய உருவம் கிடைக்கச் செய்கிறாள் ஒரு அழகி. மற்றவர்களால் எப்போதும் இழிவு படுத்தப்பட்ட ஒரு வாத்துக் குஞ்சு இறுதியலி அற்புதமான அன்னப் பறவையாக மாறுகிறது.