தீரன் சின்னமலை - Theeran chinnamlai

Theeran chinnamlai - தீரன் சின்னமலை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சூலூர் கலைப்பித்தன் (soolur Kalaipithan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936624
Pages : 111
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழங்கதைகள், வீரர், போராட்டம், பிரச்சினை, போர், அரசர்கள், சரித்திரம்
நீங்களும் நுகர்வோரே மைக்ரோவேவ் ஓவன் சமையல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும் கூட, அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியைத் தொடங்கிவைத்தவ் என்பது குறிப்பிடத்தக்கது.

  நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டுக் கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள்.  வெள்ளைய்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூரையாடப் போவது தெரியாமல் அரச்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர்.

  இதை ஒரு வாய்ப்பாக் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், ஆக்டோபஸ் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்துச் சுறண்டத் தொடங்கி, இறுதியாக நம்மிடமே வரி வசூல் செய்து, நம் தேசத்துக்குள் இருந்துகொண்டு நம்மையே அடிமைப்படுத்தினார்கள்.

  இந்தச் சூழலை நன்கு உணர்ந்து பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீர்ர்களில் ஒருவன்தான் தீரன் சின்னமலை.  வெள்ளையர்களை விரட்டியடிக்க முடியாவிட்டாலும், அன்னியர்களின் கண்களில் விரல் விட்டு கலங்கச் செய்து, கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டான் தீரன் சின்னமலை.

  வரலாற்று வீரனான தீரன் சின்னமலையைப் பற்றிய இந்த நூல், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்ப பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களும் உதவியாக இருக்கும்.

  - பதிப்பாளர்
 • This book Theeran chinnamlai is written by soolur Kalaipithan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தீரன் சின்னமலை, சூலூர் கலைப்பித்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theeran chinnamlai, தீரன் சின்னமலை, சூலூர் கலைப்பித்தன், soolur Kalaipithan, Aarasiyal, அரசியல் , soolur Kalaipithan Aarasiyal,சூலூர் கலைப்பித்தன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy soolur Kalaipithan books, buy Vikatan Prasuram books online, buy Theeran chinnamlai tamil book.

ஆசிரியரின் (சூலூர் கலைப்பித்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (34) - 1945 (2) - Kudiyarasu Thokudhi (34) - 1945 (2)

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

இலங்கை + இந்தியா = இனப்படுகொலை

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

எல்.டி.டி.ஈ - L.T.T.E

நாட்டைவிட்டுப் போகமாட்டேன்

ஈழம் மக்களின் கனவு - Eezham makkalin kanavu

சி.பி.எம் - C.P.M

யார் இந்த அன்னா ஹசாரே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk