book

வளம் தரும் மரங்கள் பாகம் - 2

Valam Tharum Marangal Part - 2

₹255+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :270
பதிப்பு :2
Published on :1994
ISBN :9788123402673
Add to Cart

மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வெகுவாகத் தீவிர மரங்களைப் பயிரிடும் வழிமுறைகள் பல கருவாக்கப்பட்டுள்ளன துண்ணுயிர் ஊட்டும் முயற்சிகளும் துவங்கி மடைந்துள்ளன. முறைகளும் பெருகியுள்ளன. எனவே, விஞ்ஞான மற்றும் தொழிலியள் தலான ‘வளம் தரும் மரங்கள்' அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட உண்டியுள்ளது. புதிய தகவல்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ப: தமிழ் மக்களின் ஆதரவு இவ்விதம் புதுப்பிக்கும் வாய்ப்பை நல்கி வருகிறது. பலரும் இந்நூல்களை விரும்பி வாங்கு வதால், புதிய பதிப்பு வெளியிட வேண்டியுள்ளது. அதுசமயம் புதிய உவல்கள் வழங்கிட ஏதுவாகிறது. தமிழ் மக்களின் இந்த ஆதரவிற்கு எங்களது நன்றி. வளம் தரும் மரங்கள்' இரண்டாம் பாகத்தின் இப்புதிய பதிப்பு. முந்தைய தகவல் தொகுப்புடன் கூட மேலும் 80 திபுணர்கள், விஞ்ஞானிகள், கட்டுரையாளர்கள் ஆகியோரது தகவல்களும் இந்தூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலையும் ஏற்றுப் பயன்படுத்துங்கள். மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வெகுவாகத் தீவிரமடைந்துள்ளன. மரங்களைப் பெருக்கும் வழிமுறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. நுண்ணுயிர் ஊட்டும் முயற்சிகளும் துவங்கியுள்ளன. மரங்கள் வளர்க்கப்பட வேண்டிய அறிவை ஊட்டுகிறது இந்நூல்.