book

முல்லை நிலப் பாடல்கள்

Mullai Nila Padalgal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ.பெ. நாராயணசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408354
Out of Stock
Add to Alert List

ஊர் ஊராகச் சென்று பாடல்களைப் பதிவுசெய்து எழுத்து வடிவில் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறார்கள். தொகுத்த அறுபத்தைந்து பாடல்கள் பத்துத் தலைப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கும்மியும் கும்மாளமும், கேலிப்பாடல்கள், கோமாளிப்பாட்டு ஆகியவை நகைச்சுவை நிறைந்தவை. ஒரு பெண் பாடிய ஒப்பாரிப் பாடலைப் பதிவு செய்துவிட்டுத் திரும்பவும் அதை ஒலிக்கச் செய்தபோது பக்கத்து வீட்டுப்பெண் பதறி ஓடி வந்ததாகத் தனது களப்பணி அனுபவத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஐந்து ஆண்டுகள் களப்பணியில் ஈடுபட்டுப் பல்வேறு அனுபவங்களுடன் பாடல்களைப் பதிவுசெய்து இலக்கிய உலகுக்கு நூலாசிரியர் பொருந்தொண்டாற்றியுள்ளார்.