book

மது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள்

Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :40
பதிப்பு :7
Published on :2008
ISBN :9188123403999
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

புகையிலை உபயோகம் நம் நாட்டில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகின்றன. தற்போது புகைபிடிக்கும் பழக்கம் அதிக நோய்களுக்கும் பொருளதார மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளுலும், புகை பிடிப்பது, பல தடுக்கப்பட வேண்டிய நோய்களுக்கு காரணமாகவும் மனிதர்களின் ஆயுட் காலத்தை குறைக்கக் கூடியதாகவும் அமைகின்றன.