book

பெண்ணின் வெளியும் இருப்பும்

Pennin Veliyum Iruppum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்க மல்லிகா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414633
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் தங்கள் இருப்பே, அகமனதை, நுண்மை, பருண்மைக் காட்சிகளை, புற உலகத் தாக்குதலைத் தாங்களே விசாரணை செய்யத் துணிந்தனர். இதனால் கவிதை அரசியல் புதிய பரிமாணம் பெறுகிறது. கவிதை அரசியலில் பெண் அதிகாரம் முன்னுரிமை பெறுவதால் பெண்ணின் அந்தரங்கம் அரசியலாக மாறுகிறது. கவிதை அரசியல் என்பது பெண்ணை, பெண் மீதான படிவங்களை மாற்றிப் பார்ப்பது, ஆண் மையப் பார்வையைச் சிதைப்பது, ஆணிய அதிகாரத்தை முற்றிலுமாகப் போக்கி, சமத்துவத்தை, தனித்துவத்தை வலியுறுத்துவது என்ற நிலையில் விளக்கப்படுகிறது.